அவதார மனுசி
ஐயிரண்டு மாதம் சுமந்து
ஈன்றதும் பெண் என்ற தாயே - அவள்
மண்ணிலே வளர்ந்து
இப்பூமிக்கு புதையலாய்
உருவெடுத்தாளே.
அடக்கியாளும்
சிவனுக்கு சக்தியாம் பெண் - நீ
ஜனனம் முதல் மரணம் வரை உன்
கடமைகளும் பொருப்புகளும்
சாகா வரம் பெற்றவையே
அத்தனையும் தண்டி
வாழ்க்கையெனும் போர்க்களத்தில் போராடி
மரணித்த போதும் கூட
நினது கல்லறை
நின் புகழைப் பாராட்டும் !
- ரேணுகா தாஸ்
ஐயிரண்டு மாதம் சுமந்து
ஈன்றதும் பெண் என்ற தாயே - அவள்
மண்ணிலே வளர்ந்து
இப்பூமிக்கு புதையலாய்
உருவெடுத்தாளே.
அண்ட சராசரங்களையும்

சிவனுக்கு சக்தியாம் பெண் - நீ
பிரசவிக்கும் உயிர்களாலே
இவ்வையகம் தழைக்கிறது
உலகத்திற்கு உயிர்களை உருவாக்கும்
மற்றுமொரு பிரமன் நீ...
இவ்வையகம் தழைக்கிறது
உலகத்திற்கு உயிர்களை உருவாக்கும்
மற்றுமொரு பிரமன் நீ...
தோழியாய், காதலியாய், மனையியாய்
உருவெடுக்கும் அவதார மனுசி நீ..
சோதனைகளையும் சோதித்து - வரும்
வேதனைகளையும் வேரோடு அழித்து
சாதனை புரியும் பெண்ணே
நீ!
ஆயிரமாயிரம் மனக்குமுறல்களை
நெஞ்சிலே சுமந்தாலும்
சுமைகளை சுகமாக்கி
தைரியம் என்ற ஆயுதத்தால்
சோதனைகளையும் சோதித்து - வரும்
வேதனைகளையும் வேரோடு அழித்து
சாதனை புரியும் பெண்ணே
நீ!
ஆயிரமாயிரம் மனக்குமுறல்களை
நெஞ்சிலே சுமந்தாலும்
சுமைகளை சுகமாக்கி
தைரியம் என்ற ஆயுதத்தால்
தன்னை அணைத்து
புரட்சி செய்கின்ற
புதுமையின் படைப்பே நீ!
அதில்...
கல்விக்கு கலைமகளாய்...
செல்வத்திற்கு லக்ஷ்மியாய்...
வீரத்திற்கு துர்க்கையாய்...
திகழ்பவளும் நீயே!
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சாகசங்கள் படைத்து
ஆணுக்கு நிகராக அறிவிலும், திறமையிலும்
முன்னோடியாய் திகழ்துவரும்
கலியுக பெண்ணே நீ வளர்க...
வெற்றி நடை போட்டு வரும்
புரட்சி செய்கின்ற
புதுமையின் படைப்பே நீ!
அதில்...
கல்விக்கு கலைமகளாய்...
செல்வத்திற்கு லக்ஷ்மியாய்...
வீரத்திற்கு துர்க்கையாய்...
திகழ்பவளும் நீயே!
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சாகசங்கள் படைத்து
ஆணுக்கு நிகராக அறிவிலும், திறமையிலும்
முன்னோடியாய் திகழ்துவரும்
கலியுக பெண்ணே நீ வளர்க...
வெற்றி நடை போட்டு வரும்
வீர மங்கையரின்
வியக்கத்தக்க வளர்ச்சி கண்டு
வியப்புற்றதே இப்பார் எங்கும்
இப் புகழ் புவியின் சுழற்சியாய்
வளம் பெற வாரீர் ஒன்றிணைந்து!
வியக்கத்தக்க வளர்ச்சி கண்டு
வியப்புற்றதே இப்பார் எங்கும்
இப் புகழ் புவியின் சுழற்சியாய்
வளம் பெற வாரீர் ஒன்றிணைந்து!

கடமைகளும் பொருப்புகளும்
சாகா வரம் பெற்றவையே
அத்தனையும் தண்டி
வாழ்க்கையெனும் போர்க்களத்தில் போராடி
மரணித்த போதும் கூட
நினது கல்லறை
நின் புகழைப் பாராட்டும் !
Comments
Post a Comment